Want to make creations as awesome as this one?

Transcript

ஆண்கள் காப்பகங்கள்

பெண்கள் காப்பகங்கள்

சிறுவர்/சிறுமியர்களுக்கான காப்பகங்கள்

முதியோர்கள் காப்பகங்கள்

திருநங்கைகள் காப்பகம்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காப்பகம்

மாநகராட்சியின் சார்பாக வீடற்ற பொதுமக்களுக்கு உணவும் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள மாநகராட்சியின் 1913 அழைப்பு, 044-2530 3849 மற்றும் 94451 90472 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

வீடற்றவர்களுக்கான காப்பகங்கள்!

மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர்கள், மாநகராட்சியின் கீழ்கண்ட இடங்களில் உள்ள 51 காப்பகங்களில் தங்கி பயன்பெற்று கொள்ளலாம்.

மேலும், இணையதளத்தின் காப்பகங்களின் முகவரி மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான காப்பகங்கள்

www.chennaicorporation.gov.in

http://www.chennaicorporation.gov.in

பெண்கள் காப்பகம் 1. பெண்கள் காப்பகம், எண்.392, தி.எச். சாலை, திருவொற்றியூர், சென்னை. கைபேசி எண் - 9688976575/ 7358457989 2. பெண்கள் சிறப்பு காப்பகம், ஸ்டான்லி, அரசு மருத்துவமனை, பழைய சிறைச்சாலை, சென்னை-01. கைபேசி எண் - 7395969465 / 9790929939 3. பெண்கள் சிறப்பு காப்பகம்,ஆர்.எஸ்.ஆர்.எம், மருத்துவமனை, கல்லறை சாலை, ராயபுரம், சென்னை -13. கைபேசி எண் - 9025628461 / 044-42890417 4. பெண்கள் சிறப்பு காப்பகம், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பூங்கா நகரம், சென்னை. கைபேசி எண் -9384269120/ 9940237030 5. பெண்கள் காப்பகம், ராஜாஜி சாலை, இப்ராகிம் தெரு, சென்னை-1. கைபேசி எண் -8610225853 / 9840784290 6. பெண்கள் சிறப்பு காப்பகம், குழந்தை உடல் நலம் எழும்பூர் மருத்துவமனை சென்னை. கைபேசி எண் -8056161224 / 9994089879 7. பெண்கள் சிறப்பு காப்பகம், மகப்பேறு இயல் மற்றும் மயக்கவியல் அரசு மருத்துவமனை, எழும்பூர், சென்னை. கைபேசி எண் -9677544116 / 9944894546 8. பெண்கள் காப்பகம், மாநகராட்சி கட்டிடம், ஜெய் பீம் நகர், திரு.வி.க. நகர். கைபேசி எண் -9176371224 / 8870081001 9. பெண்கள் காப்பகம், எண்.1/91A, காளமேகம் சாலை (இரண்டாவ து மாடி) முகப்பேர் (மேற்கு) சென்னை-37. கைபேசி எண் -9080116536 / 9444066367 10. பெண்கள் காப்பகம், மாநகராட்சி பள்ளி, கெல்லிஸ், சென்னை. கைபேசி எண் -6383529639 / 9841186432 11. பெண்கள் சிறப்பு காப்பகம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், சென்னை. கைபேசி எண் - 7502663794 / 8667264045 12. பெண்கள் சிறப்பு காப்பகம், அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவனை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம்,சென்னை- 05. கைபேசி எண் -8270752543 / 9710394002 13. பெண்கள் காப்பகம், பழைய எண். 25/12, சுப்ரமண்ணிய கார்டன் தங்கவேலு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 05. கைபேசி எண் -8903018546/ 9841287719 14. பெண்கள் காப்பகம், பசும்பொன் முத்துராமலிங்க சாலை, தேனாம்பேட்டை. கைபேசி எண் -8190894858/ 9840096022 15. பெண்கள் காப்பகம், எண்: 81, 7வது தெரு, அன்பு நகர், வளசரவாக்கம், செ-87. கைபேசி எண் -9003544693 / 9444254247 16. பெண்கள் காப்பகம், பளாட் எண். 30, கோபிநாத் 4வது மெயின் ரோடு, எஸ்.என். நகர், வெட்டுவாங்கினி, செ-15. கைபேசி எண் -8098889090 /9940617715.

ஆண்கள் காப்பகங்கள் 1. ஆண்கள் காப்பகம், எண்.7, திருநகர், திருவொற்றியூர்,சென்னை.கைபேசி எண் - 9789996895/ 7358457989 2. ஆண்கள் காப்பகம், ஆர்.55, எண்.106-வது தெரு, 3-வது பிரதான சாலை, மாத்துர், மணலி, சென்னை- 68. கைபேசி எண் - 9659994637/ 9840351828 3. ஆண்கள் காப்பகம், சி.எம்.டி.எ டிரக் டெர்மினல், மாதவரம் ரவுண்டானா அருகில்,சென்னை-60. கைபேசி எண் - 9788906071/ 9444479407 4. ஆண்கள் காப்பகம், எண். 1350/33, 19-வது கிழக்கு கிராஸ் ஸ்ட்ரீட், எம்.கெ.பி நகர், செ- 39. கைபேசி எண் - 9585626519 / 9710394002 5. ஆண்கள் சிறப்பு காப்பகம், அரசு மருத்துவமனை, பழைய சிறைச்சாலை, சென்னை-01. கைபேசி எண் - 8248155547/ 9840157197 6. ஆண்கள் சிறப்பு காப்பகம், ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமணை, கல்லறை சாலை, ராயபுரம், சென்னை-13. கைபேசி எண் - 6374531649/ 9444691456 7. ஆண்கள் சிறப்பு காப்பகம், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பூங்கா நகரம், சென்னை. கைபேசி எண் -9698712599/ 9841186432 8. ஆண்கள் சிறப்பு காப்பகம், மகப்பேறு இயல் மற்றும் மயக்கவியல் அரசு மருத்துவமனை, எழும்பூர், சென்னை. கைபேசி எண்- 8667425466/ 9444918604 9. ஆண்கள் காப்பகம்,எண். 149A, கண்ணன் கோயில் தெரு, பட்டரவாக்கம், சென்னை-98. கைபேசி எண் - 9600360327 / 9884947702 10. ஆண்கள் காப்பகம், எண்.62, பத்மனபா நாயூடு தெரு, வரதராஐபுரம் அம்பத்தூர், சென்னை -53. கைபேசி எண் - 9539374951 / 9444254247 11. ஆண்கள் சிறப்பு காப்பகம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், சென்னை. கைபேசி எண் -8870818945 / 9444472170 12. ஆண்கள் காப்பகம்,சென்னை தொடக்கப்பள்ளி, லாக் நகர், சென்னை. கைபேசி எண் -9487642495 9498098283 13.ஆண்கள் சிறப்பு காப்பகம், அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவனை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம் சென்னை- 05. கைபேசி எண் -7373351598 / 9551517700 14. ஆண்கள் காப்பகம், மார்கெட் தெரு, மந்தைவெளி (போஸ்ட் ஆபிஸ் அருகில்). கைபேசி எண் -9884587575 / 9884411845 15. ஆண்கள் காப்பகம், ஐய்யப்பா நகர், முதன்மை சாலை, சுற்றுகட்டிடம், கோயம்பேடு, சென்னை 107. கைபேசி எண் - 9159734547/ 9498098283 16. ஆண்கள் காப்பகம், எண் :1, நீயு தெரு, சென்னை மாநகராட்சி வளாக கட்டிடம், 2-வது மாடி, ஆலந்தூர், செ -88 கைபேசி எண் -639486340 / 044-42890417 17. ஆண்கள் காப்பகம், No:1, ரயில்வே பார்டர் சாலை, அப்பாவு நகர், அம்மா உணவகம் அருகில், சென்னை. கைபேசி எண் -9791564419/ 9842452597 18. ஆண்கள் காப்பகம், கண்ணகி நகர் பொதுநல சங்கம், ஈஞ்சம்பாக்கம், ஈ.சி.ஆர் சாலை, செ-115. கைபேசி எண் -9444712617/ 8667264045

சிறுவர்/சிறுமியர்களுக்கான காப்பகங்கள் 1. சிறுமிகள் காப்பகம், எண்.64,போப் ஜான்ஸ் கார்டன், கே.கே. தாளை, மாதவரம், செ-51. கைபேசி எண் - 9940221936/ 9444031098 2. சிறுவர்கள் காப்பகம், எண்.06, சர்வபள்ளி தெரு, மல்லீஸ்வரி நகர், எருக்கஞ்சேரி, செ-118. கைபேசி எண் - 7092079740/ 9444031098 3. சிறுவர்கள் காப்பகம், ராஜ ரத்னம் நகர், கொடுங்கையூர், சென்னை. கைபேசி எண் - 9790819054/ 9444051529 4. சிறுமிகள் காப்பகம், சமூக நலக் கூடம், தேசிய நகர், 3-வது தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை-21. கைபேசி எண் - 9444138348 5. சிறுவர்கள் காப்பகம், சென்னை நடுநிலைப்பள்ளி, பி.ஆர்.என்.கார்டன், சென்னை. கைபேசி எண் - 8122234039/9445212533 6. சிறுவர்கள் காப்பகம், பிலட் எண்: 21, எண்:5, ராஜாஜி அவென்யூ, முதல் பிரதான சாலை, வளசரவாக்கம், செ- 87. கைபேசி எண் -8148377407 / 9841393283 7. சிறுமிகள் காப்பகம், மாநகராட்சி பள்ளி, தாமோதரபுரம் பெசன்ட் நகர், சென்னை-20. கைபேசி எண் -8608268780/ 9884629206 8. சிறுவர்கள் காப்பகம், திருவீதி அம்மன் கோயில் தெரு, திருவான்மியூர், செ-01. கைபேசி எண் - 8838605362/ 9444287738

முதியோர்கள் காப்பகங்கள் 1. முதியோர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) காப்பகம், எண். 34/12, 4ஆம் தெரு, தீட்டித் தொட்டம், வீனஸ், செம்பியம், பெரம்பூர்-11. கைபேசி எண் -8681840502/ 9444006212 2. முதியோர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) காப்பகம், எண். 17/7, பழைய ஆடுதொட்டி சாலை, தட்டாங்குளம், சூளை, சென்னை-12. கைபேசி எண் - 9443500212 / 9840188821

திருநங்கைகள் காப்பகம் 1. திருநங்கைகள் காப்பகம், மாநகராட்சி கட்டிடம், மெக் நிக்கோலஸ் ரோடு தாஸ்புரம் சந்திப்பு சேத்துப்பட்டு, சென்னை. கைபேசி எண் - 9092494398 / 9789839907

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காப்பகம் 1. ஆண்கள் மற்றும் பெண்கள் காப்பகம், காக்ஸ் காலனி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-02. கைபேசி எண் -7358231623 / 9380901902

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான காப்பகங்கள் 1. மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகம், தொற்று நோய் மருத்துவமனை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 81. கைபேசி எண் - 8056224975 / 9444009988 2. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகம், தொற்று நோய் மருத்துவமனை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 81. கைபேசி எண் - 7871412182 / 9444009988 3. அறிவுத் திறன் குறையுள்ள (MR) ஆண்கள் காப்பகம், சென்னை தொடக்கப் பள்ளி, முத்து இருளாண்டி தெரு, அமைந்தகரை, சென்னை- 29. கைபேசி எண் -9940357791 / 8072475023 4. மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகம், எண்.7, சென்னை தொடக்கப் பள்ளி, டுமிங்க் குப்பம், சந்தோம், சென்னை - 04. கைபேசி எண் -7907345633/ 9500099759 5. மாற்றுதிறனாளி பெண்கள் காப்பகம், எண்.10, காம்தார் நகர், சென்னை. கைபேசி எண் -8754885607/ 9677222277