Want to make creations as awesome as this one?

Transcript

எடை குறையும்போது என்ன நடக்கிறது?

தகவல் உதவி: குடல் மற்றும் இரைப்பை அறுவைச்சிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணன்

இன்ஃபோகிரபிக்ஸ்கே.எம்.பிரசன்னா

எடை குறையும்போது என்ன நடக்கிறது?

`உடல் பருமன் பல நோய்களுக்கான நுழைவு வாயில். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைத்தால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எடையைக் குறைப்பதால், எந்தெந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு குறையும்... பார்க்கலாமா?

நாள்பட்ட மைக்ரேன் தலைவலி

57%

மனச்சோர்வு (Depression)

55%

`ஸ்லீப் ஆப்னியா’ என்னும் தூக்கத்தில் மூச்சுத்திணறல்

இன்ஃபோகிரபிக்ஸ்கே.எம்.பிரசன்னா

74- 98%

எடை குறையும்போது என்ன நடக்கிறது?

`உடல் பருமன் பல நோய்களுக்கான நுழைவு வாயில். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைத்தால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எடையைக் குறைப்பதால், எந்தெந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு குறையும்... பார்க்கலாமா?

தகவல் உதவி: குடல் மற்றும் இரைப்பை அறுவைச்சிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணன்

ஆஸ்துமா

82%

உயர் ரத்த அழுத்தம்

52- 92%

இதய நோய்கள்

ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேரும் நோயான லிபிடெமியா (Lipidemia) மற்றும் ஹைபர்கொலஸ்ட்ராலெமியா (Hypercholesterolemia)

63%

இன்ஃபோகிரபிக்ஸ்கே.எம்.பிரசன்னா

எடை குறையும்போது என்ன நடக்கிறது?

`உடல் பருமன் பல நோய்களுக்கான நுழைவு வாயில். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைத்தால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எடையைக் குறைப்பதால், எந்தெந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு குறையும்... பார்க்கலாமா?

தகவல் உதவி: குடல் மற்றும் இரைப்பை அறுவைச்சிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணன்

வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு

80%

டைப் 2 சர்க்கரை நோய்

கல்லீரல் பாதிப்புகள்

90%

நெஞ்செரிச்சல், வயிற்று அமிலம் மேல் நோக்கிச் செல்லுதல் உள்ளிட்ட பிரச்னைகள் (GERD)

72 - 98%

இன்ஃபோகிரபிக்ஸ்கே.எம்.பிரசன்னா

எடை குறையும்போது என்ன நடக்கிறது?

`உடல் பருமன் பல நோய்களுக்கான நுழைவு வாயில். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைத்தால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எடையைக் குறைப்பதால், எந்தெந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு குறையும்... பார்க்கலாமா?

தகவல் உதவி: குடல் மற்றும் இரைப்பை அறுவைச்சிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணன்

கர்ப்பப்பை நீர்கட்டி (PCOD)

79%

சிறுநீர்க் கசிவு பிரச்னை (Urinary Incontinence)

44 - 88%

இன்ஃபோகிரபிக்ஸ்கே.எம்.பிரசன்னா

எடை குறையும்போது என்ன நடக்கிறது?

`உடல் பருமன் பல நோய்களுக்கான நுழைவு வாயில். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைத்தால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எடையைக் குறைப்பதால், எந்தெந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு குறையும்... பார்க்கலாமா?

தகவல் உதவி: குடல் மற்றும் இரைப்பை அறுவைச்சிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணன்

ஆயுள் அதிகரிப்பு

95%

இன்ஃபோகிரபிக்ஸ்கே.எம்.பிரசன்னா

HOME